Sunday, October 20, 2013

Kamarajar

நிதானமாகப் போ!************குமரி அனந்தன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சமயம், "மற்ற தலைவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதுபற்றி காமராஜரிடம் குறை கூறினார் குமரி அனந்தன். காமராஜர் கேட்டார், "நீ செல்லும் பாதையில் பெரிய பாறை இருந்தால்என்ன செய்வாய்?' என்று. குமரி அனந்தன், "அதைச் சுற்றிப் போய் விடுவேன்' என்றார். "அதைப் போலவே, எதையும் கண்டுக்காமல், நேரத்தை வீணடிக்காமல் நிதானமாகப் போயிக்கோ' என்றார் காமராஜர்.

No comments:

Post a Comment